Enable Javscript for better performance
பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

    By அருப்புக்கோட்டை  |   Published on : 27th January 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை சந்திரா நேஷனல் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளிச் செயலர் பி.சி.சரவணன் தலைமை வகித்தார். ஆசிரியைகள் எம்.சாந்தலட்சுமி, பி.தீபா ஆகியோர் டெங்கு கொசு உருவாகும் முறை மற்றும் தடுக்கும் முறை குறித்து விளக்கினர். முகாம் ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் கே.கே.கணேஷ் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai