Enable Javscript for better performance
விதியை மீறி வாகனம் ஓட்டிய 198 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசியில் விதியை மீறி வாகனம் ஓட்டிய 198 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சிவகாசி காவல் கோட்டத்தில் செல்லிடபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 21 பேர் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 2 பேர் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு போலீஸார் 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai