Enable Javscript for better performance
பள்ளியில் உணவுத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் வைமா வித்யாலயாவில் உணவுத் திருவிழா நடைபெற்றது.

      பள்ளித் தாளாளர் வைமா திருப்பதி செல்வன், முதல்வர் அருணாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி துணை முதல்வர் கற்பகலட்சுமி தலைமை வகித்து, உணவுத் திருவிழாவை துவக்கி வைத்தார். ஆசிரியை கனகா உணவின் வகைகள், அதன் பயன்கள் பற்றி விளக்கினார்.   நிகழ்ச்சியில், இப்பள்ளியின் பாலர் வகுப்பு மாணவர்கள் உடனடி உணவு, நவதானிய உணவு வகைகளை தயாரித்து, அவைகளின் சிறப்புகள் குறித்து விளக்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai