Enable Javscript for better performance
அரசு பள்ளி மாணவர் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி ரிசர்வ்லைன் அரசு மேல்நிலைப்பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவர் வெ.கணேஷ்பாண்டி. இவர், ராமநாதபுரத்தில் நடைபெற்ற மண்டல அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையிலான பாரதியார் தின டேக்வேண்டோ போட்டியில் பங்கேற்றார். அதில், 23-25 கிலோ எடைப் பிரிவில் இவர் மூன்றாமிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியை எம்.ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
    மேலும் விருதுநகர் மாவட்ட  அருங்காட்சியகத்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் இப்பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவி எம்.கவிதா மூன்றாமிடம் பெற்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்,

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai