Enable Javscript for better performance
இந்து முன்னணி நிர்வாகிக்கு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமாருக்கு அருப்புக்கோட்டையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    அருப்புக்கோட்டை ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் கோயிலருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி அருப்புக்கோட்டை நகரத் தலைவர் திலகராஜ்,நகரச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் சசிக்குமாருக்கு அஞ்சலி செலுத்திப் பேசினர்.
    ஏராளமான இந்து முன்னணியினர் சசிக்குமாரின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai