Enable Javscript for better performance
விஷம் குடித்து ஒருவர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்பத் தகராறில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர், அய்யம்பட்டி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் த.கிருஷ்ணன் (50). மதுப் பழகத்திற்கு அடிமையாய் இருந்த இவர் வீட்டில் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். வியாழக்கிழமை இரவு மது குடித்துவிட்டு வந்த கிருஷ்ணன், மனைவி முனீஸ்வரியுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்னையில் மனம் உடைந்த கிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai