நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, புதன்கிழமை சிவகாசியில் ரயில் மறியலுக்கு முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மாணவி அனிதா தற்கொலையை அடுத்து, நீட் தேர்வை ரத்து செய்யகோரி தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சிவகாசியில் மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற நாம்தமிழர் கட்சியின் 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.