Enable Javscript for better performance
ராஜபாளையம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

    By DIN  |   Published on : 09th February 2017 09:00 AM  |   அ+அ அ-   |    |  

    ராஜபாளையம் பகுதியில் கடந்த 2 நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது.
     மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள ராஜபாளையம், சேத்தூர், தேவதானம், முகவூர் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக இரவு கடும் குளிர் வாட்டி எடுத்தது.
    பகலில் 80 முதல் 85 டிகிரி வரை வெயில் நிலவியது. இந்நிலையில் கடந்த இரு நாள்களாக இந்த காலநிலை மாறி, அதிகாலை மட்டும் லேசான பனிபொழிவும் பகலில் 95 டிகிரிக்கு வெயிலும் அதிகரித்து காணப்பட்டது.

    kattana sevai