சுடச்சுட

  

  சாத்தூர் கல்லூரியில், மின்னணு பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
    மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் வித்யா சாக்ஸ்த்ரா அபியான் திட்டத்தின் கீழ், சாத்தூர் எஸ்.ராமசாமி நாயுடு கல்லூரியில் மின்னணு பரிவர்த்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கணேஷ்ராம் தலைமை வகித்தார். வணிகவியல்துறை போராசிரியர் மதிவண்ணன் மின்னணு பரிவர்த்தனையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கணிப் பொறியியல் துறை பேராசிரியர் சீனிவாசராகவன் மின்னணு பரிவர்த்தனையில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு எளிய முறைகளை விளக்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai