சுடச்சுட

    

    சிவகாசியில் வியாழக்கிழமை மனைவியை அரிவாளால் வெட்டியதாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.

     சிவகாசி சமத்துவபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜாராம் (60). இவரது மனைவி மூர்த்தியம்மாள் (59).
     ராஜாராம் அடிக்கடி மது அருந்திவிட்டு மூர்த்தியம்மாளுடன் தகராறு செய்வாராம்.
      இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகறாறில் ராஜாராம், மூர்த்தியம்மாளை அரிவாளால் வெட்டினாராம்.
     இதில் காயமடைந்த மூர்த்தியம்மாள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
     இது குறித்தப் புகாரின்பேரில் மாரனேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai