சுடச்சுட

  

  கோவை ஈஷா யோக மையத்தில் 112 அடி உயர ஆதியோகி - சிவன் சிலை மஹாசிவராத்திரி(பிப்ரவரி 24) அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து பக்தர்களுக்குத் தெரிவிக்க ஆதியோகி}சிவன் ரதம் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறது. இந்த ரதம் ராஜபாளையத்துக்கு திங்கள்கிழமை வருகிறது. மாலை 4 மணிக்கு மாயூரநாத சுவாமி கோயிலிலிருந்து இந்த ஊர்வலம் சுற்றி வர உள்ளது. பக்தர்கள் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு ராஜபாளையம் ஈசா யோகா மைய நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai