சுடச்சுட

    

    சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கரபாண்டியபுரத்தில் கிராமசபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஊராட்சியை திறந்த வெளி கழிப்பிடமில்லா ஊராட்சியாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் தனசேகர், ஏழாயிரம்பண்ணை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai