சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் படிக்காசுவைத்தான்பட்டி துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை(ஜன.30) மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெறுகிறது.
    அன்றைய தினம் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், சித்தாலம்புத்தூர், மம்சாபுரம், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம், வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ராஜபாளையம் சாலை, கரிசல்குளம், லட்சுமியாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று கோட்ட செயற் பொறியாளர் கோ.வா.பழனிவேல் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai