Enable Javscript for better performance
சாத்தூரில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு வியாழக்கிழமை ஆய்வு நடத்தியது.
    சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் நரசிம்மன் தலைமையில், இப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதிகள், அரசு மருத்துவமனை மற்றும்  தாயில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்போது, பரமசிவம், தங்கம் தென்னரசு, ராஜா, நந்தகுமார் உள்பட 9 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட அலுவலர் ஆனந்தகுமார், மாவட்ட வருவாய் அதிகாரிகள், சாத்தூர் வருவாய் அதிகாரிகள் என அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai