Enable Javscript for better performance
மாவீரர் பகத்சிங் நினைவுநாள்- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் அருகே தேவதானத்தில் வெள்ளிக்கிழமை மாவீரர் பகத்சிங் நினைவுநாள் வீரவணக்கம் அனைத்திந்திய இளைஞர் மன்றம் சார்பில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி தலைமை வகித்தார்.
    ராஜபாளையம் ஒன்றியச்செயலாளர் வீராச்சாமி மாவட்ட குழு உறுப்பினர் பகத்சிங் முன்னிலை வகித்தனர். திரளானவர்கள் பங்கேற்று பகத்சிங் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai