Enable Javscript for better performance
ராஜபாளையத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    மனைவி கண்டித்ததால் வியாழக்கிழமை கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ராஜபாளையம் பெரியமந்தை தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(42) கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லாமல், மனைவி திருப்பதியிடம் செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி திருப்பதி கடந்த 20-ம் தேதி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சுப்பிரமணியன், வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai