Enable Javscript for better performance
ஸ்ரீவிலி. லயன்ஸ் பள்ளியில் தாத்தா, பாட்டியர் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூர், லயன்ஸ் மெட்ரிர்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தாத்தா பாட்டியர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மழலையர் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ரா.ஞானசெளந்தரி வரவேற்றார். தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் வாழ்த்துரை வழங்கினார். தாத்தா, பாட்டியரின் முக்கியத்துவம் மற்றும் குடும்பநலனில் அவர்களின் பங்கு குறித்து பள்ளி முதல்வர் அ. சுதாகரன் விளக்கினார். பிறகு நர்சரி குழந்தைகள் தங்கள் தாத்தா, பாட்டிக்கு பாத பூஜை செய்து அவர்களிடம் ஆசி பெற்றனர். விழாவில் கலந்து கொண்ட 150 தாத்தா பாட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai