Enable Javscript for better performance
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முதியவர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வியாழக்கிழமை முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள இனாம்கரிசல்குளம், கீழபொட்டல்பட்டியைச் சேர்ந்தவர் தொந்தி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தொந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி மாசாணி (55) வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai