Enable Javscript for better performance
சிவகாசி பேருந்து நிலையத்தில் பழைய கடைகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி பேருந்து நிலையத்தில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளதையொட்டி, அங்கிருந்த பழைய கடைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
         இப் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் 24 கடைகள் கட்டப்பட்டன.    இக்கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் சேதமடைந்து வருவதால், இவற்றை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டித் தர கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற நகராட்சி நிர்வாகம், வியாழக்கிழமை பழைய கட்டடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியது. கடைகள் அகற்றப்பட்ட பகுதியில் விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai