சுடச்சுட

  

  சிவகாசி அருகே தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  செவ்வாய்க்கிழமை 3 ரௌடிகளை போலீஸார் கைது செய்தனர். 
    வரும் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் முருகையாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (26), பசும்பொன்(23), மாரிமுத்து என்ற பிரபு குமார்(25) ஆகிய 3 ரௌடிகளை சிவகாசி நகர் போலீஸார்  கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai