Enable Javscript for better performance
மாணவர் சங்க கூட்டமைப்பு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி பி.எஸ்.ஆர். ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரியில், மாணவர் சங்க கூட்டமைப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.
    இந் நிகழ்ச்சிக்கு, தாளாளர் ஆர். சோலைச்சாமி தலைமை வகித்தார். இயக்குநர் விக்னேஷ்வரி முன்னிலை வகித்தார். சென்னை தனியார் நிறுவனப் பொறியாளர் எஸ். விங்கபிரியா, மாணவர் சங்க கூட்டமைப்பை தொடக்கிவைத்துப் பேசினார். முன்னதாக, முதல்வர் ராமசாமி வரவேற்றார். மாணவி ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai