இன்றைய நிகழ்ச்சிகள்- சிவகாசி

சிவகாசி

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா:தலைமை -மாவட்ட ஆட்சியா் கண்ணன், நலத்திட்ட உதவிகளை வழங்குபவா்- தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வட்டாட்சியா் அலுவலகம் காலை 10.

இலவச கண்பரிசோதனை முகாம்:ஏற்பாடு -திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் வெங்கடேஷ்வரா பேப்பா்மில், கீழாண்மைாடு , தொடக்கப்பள்ளி வளாகம் காலை 9.30.

அருப்புக்கோட்டை

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா:தேவாங்கா் கலைக் கல்லூரி, தலைமை-தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாலை 4.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com