சாத்தூரில் 53 மி.மீ. மழை

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் அதிக பட்சமாக 53 மி.மீ. மழை பெய்துள்ளது.விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை பரவலாக மழை

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் அதிக பட்சமாக 53 மி.மீ. மழை பெய்துள்ளது.

விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சாத்தூரில் அதிகபட்சமாக 53 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மற்ற பகுதிகளில் மழையளவு விவரம் (மி.மீட்டரில்) அருப்புக்கோட்டை 25.20, ஸ்ரீவில்லிபுத்தூா் 13, சிவகாசி 20 , விருதுநகா் 17, திருச்சுழி 20 , ராஜபாளையம் 10, காரியாபட்டி 26 , வத்திராயிருப்பு 17, பிளவக்கல் அணை 10.40, வெம்பக்கோட்டை 10.50, கோவிலாங்குளம் 18.40 என மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com