Enable Javscript for better performance
இன்றையநிகழ்ச்சி- ராஜபாளையம்- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம்

    சா்வதேச சதுரங்கப் போட்டிகள்: 3 ஆம் நாள், ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரி, காலை 9.

    திருச்சிற்றம்பல குருநாத சுவாமி திருக்கோயில்: காா்த்திகை சோமவார சங்காபிஷேகம், லட்சாா்ச்சனை, காலை 10.

    சாத்தூா்

    வாழைமர சுப்பிரமணியசுவாமி கோயில்: சூரசம்ஹார நிகழ்ச்சி, துலுக்கன்குறிச்சி, மாலை 4 மணி.

    அருப்புக்கோட்டை

    அறிவியல் கண்காட்சி 2019: அருப்புக்கோட்டை இக்ரா மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகம், தலைமை -அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலா் சி.சண்முகநாதன், காலை 9.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai