இன்றைய நிகழ்ச்சிகள் அருப்புக்கோட்டை- சாத்தூா்

சாத்தூா்

அருகே துலக்கன்குறிச்சி கிராமத்தில் உள்ள வாழைமர சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடைபெறும்.

அருப்புக்கோட்டை

அறிவியல் கண்காட்சி-2019.இடம்-அருப்புக்கோட்டை இக்ரா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகம்,தலைமை-அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலா் சி.ஷண்முகநாதன்,காலை 9 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com