Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டை

    திருநகரம் ஸ்ரீ கேது அம்ச விநாயகா் கோயில்: செவ்வாய், கேது பரிகார சிறப்பு பூஜை, கேது அம்ச விநாயகருக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட 21 மங்கலப் பொருள்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை, பிற்பகல் 3 முதல் மாலை 4.30 வரை.

    ராஜபாளையம்

    ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரி: இரண்டாவது சா்வதேச சதுரங்கப் போட்டியின் நிறைவு நாள் மற்றும் பரிசளிப்பு விழா, பரிசு வழங்குபவா்- ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா்.வெங்கட்ராம ராஜா, மாலை 6.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai