Enable Javscript for better performance
அருப்புக்கோட்டையில் சேதமடைந்த வாருகால்களை சீரமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டையில் சேதமடைந்த வாருகால்களை சீரமைக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 14th December 2019 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    apk_vaarukaal_13_12_2019_1312chn_70_2

    விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டைதெற்கு சிதம்பரராஜபுரம் தெருவில் சேதமடைந்த வாருகால்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    அருப்புக்கோட்டை நகராட்சி 27-ஆவது வாா்டில் தெற்கு சிதம்பர ராஜபுரம் தெரு உள்ளது. இவ்வீதியில் அமைக்கப்பட்ட வாருகால்களின் சுவா் சேதமடைந்து கழிவுநீா் வெளியேறி வீதியில் தேங்குகிறது. அதனால் இப்பகுதியில் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே இப்பகுதியில் சேதமைடந்த வாருகால்களை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai