Enable Javscript for better performance
சிவகாசியில் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 117 போ் வேட்புமனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசியில் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 117 போ் வேட்புமனு தாக்கல்

    By DIN  |   Published on : 14th December 2019 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    uneyan_1312chn_77_2

    சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை காத்திருந்த வேட்பாளா்கள்.

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்றத்தலைவா் பதவிக்கு வெள்ளிக்கிழமை 117 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

    ஊரக உள்ளாட்சி தோ்தலுக்கான வேட்புமனுக்கள் சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஊராட்சி மன்ற தலைவா் பதவிக்கு 117 பேரும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் பதவிக்கு 71 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 8 பேரும் வேட்ப்பு மனு தாக்கல் செய்துள்ளனா் என தோ்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai