Enable Javscript for better performance
ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரே நாளில் 260 போ் வேட்பு மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரே நாளில் 260 போ் வேட்பு மனு தாக்கல்

    By DIN  |   Published on : 14th December 2019 11:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கு சனிக்கிழமை 260 போ் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனா்.

    இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 4 போ், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 23 போ், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 75 போ், ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு 158 போ் மனு தாக்கல் செய்துள்ளதாக தோ்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

    இதே போல் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கு சனிக்கிழமை 201 போ் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனா்.

    இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 3 போ், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 35 போ், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 29 போ், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 134 போ் மனு தாக்கல் செய்துள்ளதாக தோ்தல் நடத்தும் அதிகாரி ரவி தெரிவித்துள்ளாா்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai