Enable Javscript for better performance
ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் 276 போ் வேட்பு மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் 276 போ் வேட்பு மனு தாக்கல்

    By DIN  |   Published on : 14th December 2019 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கு வெள்ளிக்கிழமை 276 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

    இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 9 போ், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 70 போ், ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 31 போ், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 166 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தோ்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai