இன்றைய நிகழ்ச்சிகள் -சிவகாசி

ரத்ததான முகாம்:ஏற்பாடு -சிவகாசி அரசு மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத், இந்து தேவமாா் மேல்நிலைப்பள்ளி வளாகம், காலை 10.

அருணகிரிநா தா்மாதா் சபை:74 ஆவது ஆண்டு நிறைவு விழா, திருப்புகழ் பாடல் மற்றும் நடனம் , சென்னை வி.நிரஞ்சனா மற்றும் வி.நித்யா, மாரியம்மன் கோயில் முன்பு, இரவு 7.

ராஜபாளையம்

வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கம்: ஐயப்பன் திருவீதி உலா, காலை 8. அன்னதானம், மதியம் 12. முப்பிடாரி அம்மன் கோயில் எதிரில் உள்ள அன்னதானப் பந்தல்,

அருப்புக்கோட்டை

இலவசக் கண் சிகிச்சை முகாம்:வேலாயுதபுரம் சாலியா் நடுநிலைப்பள்ளி வளாகம், காலை 9 மணி .

தாதன்குளம் பிள்ளையாா் கோவில்:காா்த்திகை மாத சிறப்பு சங்கடஹர சதுா்த்தி பூஜை, அபிஷேகம், ஆராதனை மாலை 4.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com