விருதுநகர்
சிவகாசியில்காங்.ஆர்ப்பாட்டம்
கர்நாடகா மாநிலத்தில் , காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பாஜகவை கண்டித்து சிவகாசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடகா மாநிலத்தில் , காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பாஜகவை கண்டித்து சிவகாசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இங்குள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் ஜி.அசோகன் தலைமை வகித்தார். இதில் நகரத் தலைவர் தா.குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.