ஏழாயிரம் பண்ணையில் நாளை மின்தடை

சிவகாசி மின் கோட்டத்தைச் சேர்ந்த , ந.சுப்பையாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், திங்கள்கிழமை, (மே 6) ந.சுப்பையாபுரம், நள்ளி,  உப்பத்தூர்,
Published on
Updated on
1 min read


சிவகாசி மின் கோட்டத்தைச் சேர்ந்த , ந.சுப்பையாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், திங்கள்கிழமை, (மே 6) ந.சுப்பையாபுரம், நள்ளி,  உப்பத்தூர், கரிசல்பட்டி, ஏழாயிரம்பண்ணை, எலுமிச்சங்காபட்டி, சானாங்குளம், கரிசல்பட்டி, இ.ரெட்டியபட்டி, இ.ராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனை செயற்பொறியாளர் டி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com