முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
கனிமொழியின் கணவர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம்
By DIN | Published On : 15th May 2019 07:02 AM | Last Updated : 15th May 2019 07:02 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராஜ்யசபை உறுப்பினர் கனிமொழியின் கணவர் அரவிந்தன், செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். காலை 11.15 மணியளவில் ஆண்டாள் கோயிலுக்கு வந்த அவர், ஆண்டாள் மற்றும் வடபத்ரசயனர், சக்கரத்தாழ்வார் சன்னிதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். சுமார் 1.30 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.