சுடச்சுட

    

    இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி வருணஜப யாகம்

    By DIN  |   Published on : 17th May 2019 06:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை வருணஜப யாகம் நடைபெற்றது.
    இந்த யாகம் காலை 7 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் தொடங்கியது. காலை 8 மணிக்கு திருமுறை பாராயணம், பின்னர் வருணஜப யாகம், பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்த யாக பூஜையில் சாத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
     இதில் கோயில் பரம்பரை அறங்காவலர்கள், செயல் அலுவலர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai