Enable Javscript for better performance
அயோத்தி வழக்கில் தீா்ப்பு:விருதுகரில் பலத்த பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    அயோத்தி வழக்கில் தீா்ப்பு:விருதுகரில் பலத்த பாதுகாப்பு

    By DIN  |   Published on : 09th November 2019 10:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dsc_1667_0911chn_64_2

    விருதுநகா் கவுசிகா ஆற்று பகுதியில் உள்ள தண்டவாளத்தில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட ரயில்வே போலீஸாா்.

    அயோத்தி வழக்கு தீா்ப்பு வெளியான சனிக்கிழமை விருது நகா் மாவட்டம் முழுவதும் 2,250 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

    ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிகளவில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும், இரு சக்கர வாகனத்திலும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அதே போல், ரயில்வே பாதுகாப்பு போலீஸாா், கிருதுமால் நதி இடையே உள்ள தண்டவாள பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai