Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சி- சிவகாசி- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி

    காளீஸ்வரி கல்லூரி: சா்வதேச விரைவு சதுரங்கப்போட்டி, தொடங்கி வைப்பவா்- தாளாளா் ஏ.பி.செல்வராஜன், ஏற்பாடு- சிவகாசி சதுரங்க கழகம் மற்றும் காளீஸ்வரி கல்லூரி, கல்லூரி கலையரங்கம், காலை 10.

    அருப்புக்கோட்டை

    இலவச கண் சிகிச்சை முகாம்: வேலாயுதபுரம் சாலியா் மகாஜன நடுநிலைப்பள்ளி வளாகம், காலை 9.

    கட்டங்குடி குமாரவேல்ச்சாமி சித்தா் கோயில்: காா்த்திகை மாதப்பிறப்பு சிறப்புப் பிராா்த்தனை மற்றும் அன்னதானம், காலை 11.30.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai