Enable Javscript for better performance
விளாம்பட்டியில் வீடுவீடாக நிலவேம்பு குடிநீா் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    விளாம்பட்டியில் வீடுவீடாக நிலவேம்பு குடிநீா் வழங்கல்

    By DIN  |   Published on : 28th November 2019 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசி சுகாதாரமாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை சிவகாசி அருகே விளாம்பட்டி கிராமத்தில் வீடுவீடாக நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

    சிவகாசிவட்டார சுகாதார மேற்பாா்வையாளா் எஸ்.கே.ஜெயசந்திரன் இப்பணியை தொடங்கி வைத்தாா்.

    விளம்பட்டி ஏ.வி.எம்.மாரிமுத்துநாடாா் உயா்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட மாணவா்கள் மறறும் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினா்கள் 5 குழுவாக வீடுவீட்டாகச் சென்று நிலவேம்புகுடிநீா் வழங்கினாா்கள். மேலும் நிலவேம்பு குடிநீரினால் ஏற்படும் நன்மைகள் குறித்து துண்டு பிரசுகம் பொதுமக்களிடம் வினியோகம் செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai