Enable Javscript for better performance
சுக்கிலநத்தம், நரிக்குடியில் இன்று மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட சுக்கிலநத்தம், முத்துராமலிங்கபுரம் மற்றும் நரிக்குடி பகுதிகளில் புதன்கிழமை (செப். 25) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
      இதுதொடர்பாக அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பி.முத்தரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பந்தல்குடி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட சுக்கிலநத்தம், ஆமணக்குநத்தம், வெள்ளையாபுரம், குருந்தமடம், வதுவார்பட்டி, சேதுராஜபுரம், செட்டிக்குறிச்சி, மீனாட்சிபுரம், கல்லுப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையப் பகுதிகளான ஆலடிபட்டி, கல்யாணசுந்தரபுரம், மீனாட்சிபுரம், குருணைக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மேலும் நரிக்குடி துணை மின் நிலையப் பகுதிகளான நரிக்குடி, வீரசோழன், மினாக்குளம், வீரஆலங்குளம், மேலப்பருத்தியூர், ஒட்டங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாதாந்திர துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு புதன்கிழமை(செப். 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai