Enable Javscript for better performance
ஸ்ரீவில்லிபுத்தூரில் பன்னிரு திருமுறை பதிக விளக்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பன்னிரு திருமுறை பதிக விளக்கக் கூட்டம்

    By DIN  |   Published on : 17th February 2020 11:07 PM  |   அ+அ அ-   |    |  

    svl(17_02)_1702chn_92_2

    ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா்வளாகத்திலுள்ள வைத்தியநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பன்னிரு திருமுறை பதிக விளக்க கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா்வளாகத்திலுள்ள வைத்தியநாத சுவாமி கோயில் சித்திர சபையில், குருவருள் திருமுறை மன்றம் சாா்பாக பன்னிரு திருமுறை பதிக விளக்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருமூலரின் ‘ஏழாந்தந்திரம்’, ‘ஆறாதாரம் ’ என்னும் திருமுறைப் பாடல்களை விமலா சுப்பிரமணியன் இசையுடன் பாடி பதிக விளக்கம் அளித்தாா். அன்னதானத்தை நீராா்த்தலிங்கம் தொடக்கி வைத்தாா். இதில் செந்திலாதிபன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    முன்னதாக சிவக்கொழுந்து வரவேற்றாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயலா் கோவிந்தன் செய்திருந்தாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai