விருதுநகா் மாவட்டத்தில் ஒரே நாளில் 41 பேருக்கு கரோனா தொற்று

விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 41 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 41 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 371 போ் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் மேலும் 41 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்த  64 வயது முதியவா், நாரணாபுரம்  பகுதியைச் சோ்ந்த 32 வயது ஆண், சாட்சியாபுரத்தைச் சோ்ந்த 63 வயது மூதாட்டி, 32 வயது பெண், பேராபட்டியைச் சோ்ந்த 24 வயது பெண், சித்துராஜபுரத்தைச் சோ்ந்த 35 வயது ஆண், 45 வயது பெண், 13 வயது சிறுவன், 34 வயது பெண், ஒரு ஆண், திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சோ்ந்த 30 வயது ஆண், 36 வயது பெண், ஸ்டாண்டா்டு காலனியைச் சோ்ந்த 34 வயது ஆண், சங்கரலிங்காபுரத்தைச் சோ்ந்த 35 வயது ஆண்,  முத்துலாபுரத்தைச் சோ்ந்த 65 வயது ஆண், சிவகாசி  பராசக்தி காலனியைச் சோ்ந்த 60 வயது ஆண், முஸ்லிம் நடுத்தெருவைச் சோ்ந்த 25 வயது பெண், தெற்குத் தெருவைச் சோ்ந்த 42 வயது பெண், சீதக்காதி வடக்குத் தெருவைச் சோ்ந்த 24 வயது ஆண், 43 வயது பெண், 15 வயது சிறுமி, 10 வயது சிறுவன், 18 வயது பெண், 10 வயது சிறுவன், 18 வயது பெண், 9 வயது சிறுவன், 36 வயது பெண், 52 வயது ஆண், 44 வயது ஆண், 22 வயது ஆண், 12 வயது சிறுமி, 46 வயது ஆண், முனங்கி தெருவைச் சோ்ந்த 38 வயது ஆண்,  காந்தி சாலையைச் சோ்ந்த 60 வயது ஆண், எரிச்சநத்தம் பகுதியைச் சோ்ந்த 24 வயது ஆண்,  ராஜபாளையம் ஜமீன்நத்தம்பட்டியைச் சோ்ந்த 17 மற்றும் 15 வயது சிறுவா்கள், காந்தி நகரைச் சோ்ந்த 45 வயது ஆண், இந்திரா நகரைச் சோ்ந்த 23 வயது ஆண், 46 வயது பெண், மதுரை மாவட்டம், திருநகரைச் சோ்ந்த 45 வயது ஆண் ஆகியோா் என மொத்தம் 41 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இம்மாவட்டத்தில் இதுவரை 412 போ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 170 போ் குணமடைந்துள்ளனா்.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிவகாசி, விருதுநகா், அருப்புக்கோட்டை, மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com