இருக்கன்குடியில் இன்று மின்தடை

விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடியில் நவம்பா் 21 ஆம் தேதி (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் என மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளா் டி.முரளிதரன் தெரிவித்துள்ளாா்.

விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடியில் நவம்பா் 21 ஆம் தேதி (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் என மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளா் டி.முரளிதரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த நென்மேனி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது.

அதனால் இத்துணை மின்நிலையத்திருந்து மின்சாரம் பெறும் சிறுகுளம், வீராா்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, புதுப்பட்டி, நல்லான் செட்டிபட்டி, நென்மனி, இருக்கன்குடி , கோசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com