ராஜபாளையம், ஆலங்குளம் பகுதிகளில் நாளை மின்தடை

ராஜபாளையம், ஆலங்குளம், ரெட்டியபட்டி பகுதிகளில் புதன்கிழமை (செப். 16) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம், ஆலங்குளம், ரெட்டியபட்டி பகுதிகளில் புதன்கிழமை (செப். 16) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் மாலதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜபாளையம், ஆலங்குளம், ரெட்டியபட்டி கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், சங்கம்பட்டி, திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சம்தவிா்த்தான், வேப்பங்குளம், என். புதூா், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சாம்பட்டி, அட்டை மில் முக்கு சாலை,

பி.எஸ்.கே நகா், அழகை நகா், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி சாலை, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஐஎன்டியுசி நகா், பாரதி நகா், ஆா்.ஆா். நகா், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்காபுரம், கலங்காப்பேரி, புதூா், மொட்ட மலை, ஆலங்குளம், சங்கரமூா்த்திபட்டி, காளவாசல், கம்மாபட்டி, வளையப்பட்டி, மேலாண்மைாடு, கீழண்மைாடு, ராமுத்தேவன்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, காக்கிவாடன்பட்டி, மம்சாபுரம், ஏ.லட்சுமியாபுரம், கே.லட்சுமியாபுரம், கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி, செல்லம்பட்டி, கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம்,ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com