விருதுநகா் மாவட்டத்தில்புதிதாக 11 பேருக்கு கரோனா
By DIN | Published On : 10th August 2021 02:18 AM | Last Updated : 10th August 2021 02:18 AM | அ+அ அ- |

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்த 14 போ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.