புத்தாண்டு கொ ண்டாட்டம்.சிவகாசி கோயில்களில் சிறப்பு பூஜை

ஆங்கில புத்தாண்டு தொடங்கியதை யொட்டி வெள்ளிக்கிழமை சிவகாசியில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஆங்கில புத்தாண்டு தொடங்கியதை யொட்டி வெள்ளிக்கிழமை சிவகாசியில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சிவகாசியில் உள்ள விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயில், பத்திரகாளியம்மன்கோயில், மாரியம்மன்கோயில், காமாட்சியம்மன் கோயில், வெற்றி விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் புத்தாண்டையோட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com