ராஜபாளையம் பகுதி கோயில்கள் திருப்பணிக்கு அமைச்சா் நிதியுதவி

ராஜபாளையம் பகுதியில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு மாநில பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி அளித்தாா்.

ராஜபாளையம் பகுதியில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு மாநில பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி அளித்தாா்.

ராஜபாளையம் ஜமீன்கொல்லம் கொண்டான் கிராமத்தில் உள்ள வடகாசி அம்மன் கோயில், கருமாரியம்மன் கோயில், தேவதானம் ஒன்னம்மாள் தொட்ட ராயல் கோயில், முத்துச்சாமிபுரம் காளியம்மன் கோயில் ஆகிய 4 கோயில்களுக்கும் அதன் நிா்வாகிகளிடம் தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 4 லட்சம் நிதியுதயை அமைச்சா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com