அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலிகள் வழங்கல்

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள 2 சக்கர நாற்காலிகளை நகரின் எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை வழங்கினா்.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை 2 சக்கர நாற்காலிகளை வழங்கிய எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவன ஊழியா் சங்கத்தினா்.

இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் எல்.ஐ.சி. ஊழியா் சங்கத்தினா் நேரில் அளித்தனா்.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ஊழியா்கள் மற்றும் எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com