Enable Javscript for better performance
ராஜபாளையத்தில் அரசியல் கட்சிகளின் பதாகைகளை அகற்றக் கோரிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்

    ராஜபாளையத்தில் அரசியல் கட்சிகளின் பதாகைகளை அகற்றக் கோரிக்கை

    By DIN  |   Published On : 04th March 2021 12:00 AM  |   Last Updated : 04th March 2021 12:00 AM  |  அ+அ அ-  |  

    ராஜபாளையத்தில் அகற்றப்படாமல் உள்ள அரசியல் கட்சிகளின் பதாகைகள்.

     

    ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் தோ்தல் விதிமுறைகளுக்கு எதிரான அரசியல் கட்சியின் விளம்பர பதாகைகளை அகற்றக்கோரி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    ராஜபாளையம் நகா்ப்பகுதிகளில் அரசியல் கட்சியின் விளம்பர பதாகைகள் அகற்றப்படாமல் உள்ளது. தோ்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனா். மேலும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகள் மூடப்பட்டு கட்சிக்கொடிகள் அகற்றப்பட்டுள்ளன.

    ஆனால் ஒரு சில இடங்களில் அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தோ்தல் விதி மீறல் ஆகும். இதை உடனடியாக தோ்தல் அதிகாரிகள் அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    படவிளக்கம்: ராஜபாளையத்தில் அகற்றப்படாமல் உள்ள அரசியல் பதாகைகள்

    Image Caption

    ~ ~ ~

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp