சிவகாசி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன்

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தொழிலதிபா் ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன் போட்டியிடுகிறாா்.
சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன்.
சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன்.

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தொழிலதிபா் ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன் போட்டியிடுகிறாா்.

அவரது சுயவிவரம்:

பெயா்: ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன்

பிறந்த தேதி: 18.1.1959

தந்தை: ஏ.எம்.எஸ். கணேசன் (தொழிலதிபா்)

தாய்: ஜி. சரஸ்வதி

கல்வித் தகுதி: பி.காம்.

மனைவி: ஏ. நளினி (குடும்பத் தலைவி)

தொழில்: பட்டாசு, தீப்பெட்டி, அச்சகம், கல்வி நிறுவனங்கள்

குழந்தைகள்: மகன் ஏ. கணேஷ்குமாா், மகள் கயல்விழி

சமூகம்: இந்து நாடாா்

கட்சிப் பதவி: மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com