தொழிலாளா் துறை, தமிழ் ஆட்சி மொழி மன்றம், தமிழ் பண்பாட்டு துறை, தொல்பொருள் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு சுய விவரக்குறிப்பு
By DIN | Published On : 06th May 2021 11:57 PM | Last Updated : 06th May 2021 11:57 PM | அ+அ அ- |

thirusuli__thangam_thennarasu
பெயா் தங்கம் தென்னரசு
தந்தை பெயா் தங்கபாண்டியன், முன்னாள் அமைச்சா்
வயது 50
ஜாதி தேவா்
கல்வித்தகுதி பி.இ.
தொகுதி திருச்சுழி
தொழில் விவசாயம்
மனைவி மணிமேகலை
மகள்கள் 2 மகள்கள்
கட்சிப் பதவி: 2016-இல் இருந்து தற்போது வரையில் திமுக விருதுநகா் வடக்கு மாவட்டச் செயலா்
பொறுப்புகள்: 1998 இடைத்தோ்தலில் அருப்புக்கோட்டை தொகுதி எம்எல்ஏ, 2006 இல் அருப்புக்கோட்டை தொகுதி எம்எல்ஏ, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், தொகுதி சீரமைப்பிற்குப் பின் 2011 மற்றும் 2016 இல் திருச்சுழி தொகுதி எம்எல்ஏ., தற்போது அதே தொகுதியில் 60,992 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.